புரட்சி தலைவர் அமரர் M.G.R அவர்களது 30-ஆம் ஆண்டு நினைவு நாள் நடிகர் சங்கம் அஞ்சலி...!

புரட்சி தலைவர் அமரர் M.G.R அவர்களது 30-ஆம் ஆண்டு நினைவு நாள் நடிகர் சங்கம் அஞ்சலி…!

புரட்சி தலைவர் அமரர் M.G.R அவர்களது 30-ஆம் ஆண்டு நினைவு நாள் நடிகர் சங்கம் அஞ்சலி…!

தென்னிந்தியா நடிகர் சங்கம் சார்ப்பில் புரட்சி தலைவர் M.G.R 30-ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி நடிகர் சங்க அலுவலகத்தில் அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நடிகர் சங்க பொது செயலாளர் விஷால், துணை தலைவர் கருணாஸ்,

செயற்குழு மற்றும் நிமான செயற்குழு உறுப்பினர்கள்

ராஜேஷ், ஜூனியர் பாலையா, A.L.உதயா, அஜய் ரத்தினம், தளபதி தினேஷ், மனோ பாலா, லலிதா குமாரி, காஜா மொய்தீன், மருது பாண்டியன், ஹேமச்சந்திரன், வாசுதேவன், அயூப் கான்,ஜெரால்டு மற்றும் பொது மேலாளர் பாலமுருகன் ஆகியோர் மலர் அஞ்சலி செலுத்தினர்

தென்னிந்திய நடிகர் சங்கம்