பி.ஆர்.ஓ நிகில் முருகன் திரைத்துறைக்கு வந்து 25 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, இன்று கவுரவிக்கப்பட்டார்.

பி.ஆர்.ஓ நிகில் முருகன் திரைத்துறைக்கு வந்து 25 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, இன்று சென்னையில் நடந்த Destinesia என்றகுறும்பட விழாவில் கவுரவிக்கப்பட்டார். இயக்குனர் மோகன் ராஜா, நடிகர் குரு சோமசுந்தரம் கலந்துகொண்டனர்.