நடிகர் சங்கம் பொதுக்குழு, பட பிடப்புகள் ரத்து, தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு!

அக்டோபர் 8ம் தேதி நடிகர் சங்கம் பொதுக்குழு !

பட பிடப்புகள் ரத்து , தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு!

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 64-ம் ஆண்டு பொதுக்குழு வரும் அக்டோபர் 8-ம தேதி ஞாயிறு அன்று மதியம் 2 மணிக்கு சென்னை காமராஜர் அரங்கில் நடைபெறுகிறது. இதில் மூத்த மற்றும் முன்னணி திரைப்பட , நாடக நடிகர் நடிகைகள் கலந்து கொள்கிறார்கள்.இதை ஒட்டி நடிகர் நடிகைகளுக்கு பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள வசதி அளிக்கும் விதமாக,நடிகர் சங்கத்தின் வேண்டுகோள் படி அன்றைய தினம் சினிமா பட பிடிப்புகள் ரத்து செய்து விடுமுறை அளிக்க பட்டுள்ளதாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.