தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால் மாலை விடுதலை செய்யப்பட்டார் 1

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால் மாலை விடுதலை செய்யப்பட்டார்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால் மாலை விடுதலை செய்யப்பட்டார்

தயாரிப்பாளர்கள் சங்கம் பிரச்னை தொடர்பாக கைது செய்யப்பட்ட ,சங்க தலைவர் விஷால் மாலை விடுதலை செய்யப்பட்டார் .தற்பொழுது அண்ணாசாலை சங்க அலுவலகத்தில் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் சிலருடன் விவாதித்துக்கொண்டிருக்கிறார்.