தமிழக முதல்வரின் ஊட்டம் தரும் காய்கறி தோட்டம் , மாடித்தோட்ட காய்கறி விதைத் தொகுப்பு

தமிழக முதல்வரின்   ஊட்டம் தரும் காய்கறி தோட்டம் , மாடித்தோட்ட காய்கறி விதைத் தொகுப்பு இவற்றை விற்கும் செம்மொழிப்பூங்காவில் நடிகர் எஸ்வி சேகர்    தினமலர் மற்றும் தினத்தந்தி  பத்திரிகையில் வந்த செய்தியை படித்துவிட்டு முதல் நபராக தன் வீட்டு மாடி தோட்டத்திற்கு வாங்கினார்.
இதயே  ஒரு தொகுப்பு   வெளி மார்க்கெட்டில் வாங்கினால் 1000 ரூபாய்க்கு மேல் ஆகும். ஆனால் அரசு  ₹250 க்கு கொடுக்கும் இந்த தரமான தொகுப்பை மக்கள் பயன் படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
T RAGHAVAN