சாய்பாபா சிலை திறப்பு லாரன்ஸ் ஏற்பாடு செய்துள்ளார்

சாய்பாபா சிலை திறப்பு லாரன்ஸ் ஏற்பாடு செய்துள்ளார்

ராகவேந்திரர் பிறந்த நாளான இன்று அம்பத்தூர் கோயிலில் சாய்பாபா சிலை திறப்பு லாரன்ஸ் ஏற்பாடு செய்துள்ளார்.உலகம் முழுவதும் கோலகலமாக கொண்டாடப்படும் ஶ்ரீ ராகவேந்திரரின் பிறந்த நாளான இன்று சீரடி சாய்பாபா சிலையை அம்பத்தூரில் உள்ள ராகவேந்திரர் கோயிலில் நிறுவி பிரதிஷ்டை செய்கிறார்…
இரண்டு குருக்களான ஶ்ரீ ராகவேந்தரும் சீரடிபாபா வும் ஒரே இடத்தில் இருப்பது மாதிரியான ஒரு கோயிலை அமைக்க வேண்டும் எனது நீண்ட நாள் கனவு இன்று நிறைவேறி இருக்கிறது…ராஜஸ்தானில் ஆர்டர் கொடுத்து 5 அடி உயர சிலையை தயார் செய்து வரவழைத்து இன்று காலை 10 மணி முதல் 11.30 மணி வரை பிரதிஷ்டை செய்து சிறப்பு பூஜை செய்கிறார் லாரன்ஸ்….மீடியா நண்பர்கள் வரலாம்