ஏவி.எம்.சரவணன் அவர்களின் குடும்ப திருமண புகைப்படங்கள்

ஏவி.எம்.சரவணன் அவர்களின் குடும்ப திருமண புகைப்படங்கள்

ஏவி.எம்.சரவணன் அவர்களின் பேத்தியும், எம்.எஸ்.குகன் அவர்களின் மகளுமான அபர்ணாவிற்கும் ரகுநந்தன் அவர்களின் மகன் ஷியாமிற்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று 8-11-2017 மாலை 6 மணிக்கு ஏவி.எம்.ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஆனந்தா பிக்சர்ஸ் எஸ்.சுரேஷ், நடிகர் சிவகுமார், சூர்யா, கார்த்தி, கவிபேரரசு வைரமுத்து, வைஜெயந்திமாலா பாலி, எஸ்.வி.சேகர், பிரபு, ராம்குமார், டி.சிவா, இசைஞானி இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான், ஆர்.பி.சௌத்ரி, மு.க.தமிழரசு, கனிமொழி எம்.பி., தயாநிதி மாறன், காவேரி கலாநிதி மாறன், எச்.ராஜா, இயக்குனர் பி.வாசு, கவுண்டமணி, சீமான், இயக்குரன் சரண், விநியோகஸ்தர் சங்க தலைவர் அருள்பதி, ரமேஷ்கண்ணா, இயக்குனர் ஹரி, விக்ரமன், தயாரிப்பாளர் முரளிதரண் வேணுகோபால், கலைஞர் மகள் செல்வி, சித்ரா லட்சுமணன், பொன்வண்ணன் சரண்யா, கே.பாக்யராஜ், கலைப்புலி எஸ்.தாணு, பூர்ணிமா பாக்யராஜ், மிஷ்கின், நடிகர் விவேக், ஜெகன், தினகரன் ஆர்.எம்.ஆர்.ரமேஷ், நடிகர் மனோபாலா, நாக் ஸ்டூடியோ கல்யாணம், சத்யம் தியேட்டர் முனி கண்ணையா, வெங்கட்ராம ரெட்டி உள்ளிட்ட பலர் நேரில் கலந்துக் கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்கள்.