*உலக செவிலியர் தினம்*

*தாய்க்கு முன்பே*
*தொட்டு தூக்கிய*
*முதல் தாய் ..*
*வணங்கி*
*வாழ்த்துவோம்*
*வாழ்கவளமுடன்.*
*உலக செவிலித்*
*தாய்களுக்கு*
*உளமார்ந்த*
*வாழ்த்துகள்…*

🙏🙏🙏🙏🩺🙏🙏🙏🙏