ஆண்டாளைப் பெருமைப்படுத்துவதே என் நோக்கம் வைரமுத்து விளக்கம்

ஆண்டாளைப் பெருமைப்படுத்துவதே என் நோக்கம்: வைரமுத்து விளக்கம்

தமிழை ஆண்டாள் என்ற என் கட்டுரையில் ஆராய்ச்சியாளர்கள் மேற்கோள் காட்டிய ஒருவரியின் ஒரு சொல் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது; பரப்பப்பட்டும்இருக்கிறது.

அருள்கூர்ந்துஅந்தக்கட்டுரைமுழுவதையும்தவறாமல்நீங்கள்படிக்கவேண்டும்.அப்போதுவிளங்கும்என்கட்டுரையார்மனதையும்புண்படுத்தாதுஎன்று.குறிப்பாகஎன்னைத்தங்கள்வீட்டில்ஒருசகோதரனாய்நினைக்கிறஎத்தனையோதாயுள்ளங்கள்அதைத்தவறாகப்புரிந்துகொள்ளக்கூடாதுஎன்றுஎன்மனம்துடிக்கிறது.

தேவதாசிஎன்பதுஆண்டாள்காலத்தில்மிகமிகஉயர்ந்தபொருளில்வழங்கப்பட்டவார்த்தை.கடவுளுக்குமட்டுமேசேவைசெய்வதற்காகத்தம்மொத்தவாழ்வையும்ஒப்படைத்துக்கொண்டஉயர்ந்தபெண்களுக்கேதேவரடியார்அல்லதுதேவதாசிஎன்றதிருப்பெயர்கள்வழங்கப்பட்டுவந்தன. அவர்கள்கடவுளுக்குமட்டுமேசொந்தமானவர்கள்.பின்னாளில்தேவதாசிஎன்றஉயர்பொருள்நிலவுடைமைச்சமூகத்தால்பொருள்மாற்றம்பெற்றது.பழங்காலத்தில்நறுமணத்தைமட்டுமேகுறித்தநாற்றம்என்றசொல், பிற்காலத்தில்துர்நாற்றம்என்றேதிரிந்துவிட்டது.அப்படித்தான்ஆண்டாள்காலத்தில்உயர்பொருளில்வழங்கப்பட்டசொல்பிற்காலத்தில்பொருள்மாற்றம்பெற்றுவிட்டது.பிற்காலப்பொருளைக்கொண்டுஅக்காலச்சொல்லைப்புரிந்துகொள்ளக்கூடாது.

கடந்தசிலஆண்டுகளாகத்தமிழ்இலக்கியத்தில்தடம்பதித்தபேராளுமைகளைஇலக்கியமுன்னோடிகள்என்றவரிசையில்தினமணியில்எழுதிவருகிறேன்.திருவள்ளுவர், இளங்கோவடிகள், கம்பர், அப்பர், திருமூலர், வள்ளலார், உ.வேசாமிநாதஐயர், பாரதியார், பாரதிதாசன், பட்டுக்கோட்டைகல்யாணசுந்தரம், கண்ணதாசன், புதுமைப்பித்தன்என்றவரிசையில்ஆண்டாளின்பெருமையும்எழுதநினைத்தேன்.

ஆண்டாளைப்பற்றிமூன்றுமாதங்கள்அரியநூல்களைப்படித்துத்தகவல்திரட்டியநான் “Indian Movements : Some Aspects of Dissent, Protest and Reform” என்றசுபாஷ்சந்திரமாலிக்தொகுத்துஅமெரிக்காவின்இண்டியானாபல்கலைக்கழகத்தால்வெளியிடப்பட்டஆங்கிலஆராய்ச்சிக்கட்டுரைத்தொகுப்புநூலையும்படித்தேன். அதில் “Bhakti Movement in South India” என்றகட்டுரையைக்கண்ணுற்றேன்.அந்தக்கட்டுரைபேராசிரியர்நாராயணன், பேராசிரியர்கேசவன்என்றஅறிஞர்பெருமக்களால்எழுதப்பட்டது.திருநாராயணன், இந்தியவரலாற்றுஆய்வுமன்றத்தின்தலைவராகஇருந்தவர்.இந்தியப்பண்டைவரலாற்றில்முத்திரைபதித்தவர்என்றுபோற்றப்படுபவர்.அந்தக்கட்டுரையில்அவர்எழுதியஒரேஒருவரியைத்தான்நான்மேற்கோளாகஎடுத்தாண்டிருந்தேன்.அவர்கள்தேவதாசியைஎப்படிஉயர்ந்தபொருளில்கொண்டிருந்தார்களோ, நானும்அதேஉயர்ந்தபொருளில்தான்கையாண்டிருக்கிறேன்.

இதைப்புரிந்துகொண்டால்எவர்மனமும்புண்படவேண்டியஅவசியம்இல்லை.நாற்பத்தாறுஆண்டுகளாகத்தமிழோடுவாழ்ந்துவருகிறநான்என்னைஉயர்த்தியதமிழ்ச்சமூகத்தைப்புண்படுத்துவேனா?எழுத்தின்பயன்அன்பும்இன்பமும்மேன்மையும்என்றுகருதுபவன்நான்.ஆண்டாள்தமிழைவணங்குபவன்நான்.இதைப்புரிந்துகொள்ளவேண்டும்என்பதேஎல்லோருக்கும்என்அன்பானவேண்டுகோள்.