அதிரடி வெற்றி பெறப்போகும் அதிமுக பாஜக கூட்டணி: எப்படி சாத்தியம்?

கடந்த காலங்கள் போன்று இப்போதும் பல சர்வே முடிவுகள் திமுக கூட்டணிக்கே தேர்தலில் வெற்றி என்று கூறினாலும், மே 23ம் தேதி வெளியாகப் போகும் முடிவுகள் அந்த கூற்றுகளை எல்லாம் முறியடிக்கும் என்றே தெரிகிறது. இதோ, சமூக வலை தளங்களில் வேகமாக வலம் வரும் ஒரு விரிவான, அதே சமயம் யோசிக்க வைக்கும் லாஜிக் மேஜிக் கணக்கு.

கடந்த 2014
நாடாளுமன்றத் தேர்தலில்…..

1) அதிமுக தனித்து ————- 44.3 %
2) திமுக தனித்து —————– 23.6 %

3)பாஜக அணி
1) பாஜக—————————–5.5 %
2) தேமுதிக————————-5.1 %
3) பாமக—————————– 4.4 %

4) மதிமுக
5) புதிய நீதிக் கட்சி
6) ஐஜேக
7) கொமக

*இந்த 4 கட்சிகள் சேர்த்து———4.4 %

மொத்தம் பாஜக அணி—— 19.4%

4) காங்கிரஸ் ————————— 1.4 %
5) கம்யூனிஸ்ட்———————— 1.0 %
6) சீமான்——————————— 1.1 %

===================================

மேற்கண்ட வாக்கு சதவீதம் தற்போது சில மாற்றங்களைக் கொண்டுள்ளது .

அதில்
அதிமுக 44.3 % ல் இருந்து , தினகரன் பிரிந்து உள்ளதால் உத்தேசமாக 6 % சதவீதம் வாக்குகளைப் பிரிக்கலாம் .

அதோடு அம்மா ஜெயலலிதா ஆளுமை இல்லாததால் 2 % வாக்குகளை அதிமுக இழக்கிறது .

அரசு ஊழியர்கள் எதிர்ப்பால்
2 % சதவீதம் வாக்குகளை அதிமுக இழக்கிறது .

அதிமுகவின் சிறுபான்மை வாக்கு பாஜகவின் கூட்டணியால் , பிரிந்து போன வாக்குகள் 2 % சதவீதம் வாக்குகளை அதிமுக இழக்கிறது .

ஆக மொத்தம் உத்தேசமாக 6 % சதவீதம் வாக்குகள் பிரியும் . அதனால் மீதி அதிமுக வசம் 32% வாக்குகள் உள்ளன .

அதே சமயம் ,
மோடியைப் பிரதானமாக வைத்து பாஜகவின் வளர்ச்சித் திட்டங்களான ,

முற்பட்ட மக்கள் 10 % இட ஒதுக்கீடு ,
விவசாயிகள் ரூ.6,000 மானியம், ஜிஎஸ்டி வரி விதிப்பால் விலைவாசி குறைந்தது போன்ற காரணங்களால் ,

பாஜகவின் தனிப்பட்ட வாக்கு
சதவீதம் சென்ற தேர்தலில் இருந்ததைவிட உத்தேசமாக 2.5 % சதவீதம் உயர்ந்து 8 % சதவீதமாக இருக்கிறது .

அதுபோல் அன்புமணி உழைப்பால் பாமகவின் வாக்கு 0.5.% சதவீதம் உயர்ந்து 5 சதவீதமாக உள்ளது .

அதன் அடிப்படையில்
2019 நாடாளுமன்றத் தேர்தலில்
அதிமுக – பாஜக கூட்டணி வாக்கு சதவீதம் கீழ்க்கண்டவாறு இருக்கலாம் .

1) அதிமுக —————————-32 %
2) பாஜக ——————————-08 %
3) தேமுதிக————————–05 %
4) பாமக——————————-05 %
5) புதிய தமிழகம்
6) புதிய நீதி கட்சி
7) தமாக
8)NR காங்கிரஸ்

*இந்த 4 கட்சிகள் சேர்த்து——-03 %
மற்றும் தேர்தலில் நிற்காமல்
ஆதரவு தரும் ….

9) புரட்சி பாரதம் கட்சி
பூவை ஜெகன் மூர்த்தி
10) தமிழக மக்கள்.கட்சி
ஜான் பாண்டியன்
11) தமிழ் மாநில முஸ்லிம் லீக்
சேக்தாவூது

*இந்த கட்சிகள் ஆதரவால்—–03 %

ஆக மொத்தம்
அதிமுக கூட்டணி——————–56%

=====================================

திமுக சென்ற நாடாளுமன்றத் தேர்தலை விட வாக்கு கடந்த சட்டமன்றத் தேர்தலில் 10% சதவீதம் உயர்ந்தது,

ஆனால் அது தற்போது ….

திமுக இந்து மதத்திற்கு எதிராக திமுக விமா்சனம் செய்ததால் 3% ஆன்மீகவாதி ஓட்டை இழக்கிறது .

அடுத்து, முற்பட்ட சாதிகளுக்கு
மோடி கொண்டு வந்த 10%சதவீதம் இடஒதுக்கீட்டை எதிர்த்து வழக்கு தொடுத்ததால் திமுக மீது அதிருப்தி அடைந்த முற்பட்ட சாதிகளின் 4 % வாக்குகளை திமுக இழக்கிறது .

அதனால் திமுக வாக்கு சதவீதம் 27 % சதவீதம் வாக்குகளாக உள்ளது .

அதோடு முக்கியமாக அதனுடைய கூட்டணி பலம் மிகவும் பலவீனமாக உள்ளது

இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது

1) திமுக———————————-26 %
2) காங்கிரஸ்—————————-2 %
3) மதிமுக———————————1 %
4) கம்யூனிஸ்ட்கள்——————–1.5 %
5) விடுதலைச் சிறுத்தைகள்——-1.5 %

6) முஸ்லிம் லீக்
7) ஐஜேக
8)கொமக
இந்த 3 கட்சிகள் சேர்த்து———-1%

ஆக மொத்தம்
திமுக கூட்டணி வாக்குகள்——33 %

===================================

அமமுக ———————————– 6 %

சீமான் ————————————- 1.5 %

கமல்————————————–1.5 %

நோட்டோ——————————–2 %

=====================================

#அதிமுக_கூட்டணி = 33 முதல் 40
அதிமுக குறைந்தபட்சமாக 33 இடங்களில் வெற்றி பெற முடியும் .

அதேநேரத்தில் 40 இடங்கள் வரை வெற்றி பெறவும் வாய்ப்பிருக்கிறது .
===================================

#திமுக_கூட்டணி = 0 முதல் 7
அதிகபட்சமாக 7 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற முடியும் .

அதேசமயம் திமுக கூட்டணி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாமல் 0/40 என்று படுதோல்வி அடையவும் வாய்ப்பிருக்கிறது .

===================================
தினகரன், கமல், சீமான், இவா்கள் எல்லாம் ஒரு இடத்தில்கூட வெற்றி பெற முடியாது.

இப்படி போகும் அந்த பதிவு, அதிமுக பாஜகவினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.